தென் திருப்பதி என்று அனைவராலும் அழைக்கப்படும் கரூர் தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமணசுவாமி கோயில் இப்பகுதி மட்டுமில்லாமல், மாவட்ட அளவிலும் சரி, திண்டுக்கல், நாமக்கல் மாவட்ட அளவிலும் சின்ன திருப்பதி என்று தான் அழைக்கப்பட்டு வருகின்றது. கரூரில் இருந்து 4 கி.மீ தொலைவில் தெற்கே அமைந்துள்ள இந்த கோயில் மிகவும் பழமை வாய்ந்தது ஆகும், மேலும் பழங்காலத்தில் பல்லவர் காலப் பழமையான திருமால் தலமாகும். குன்றின் மீதுள்ள இக்கோயிலில் பெருமாள் கையில் சங்கு, சக்கரத்துடன் அருள்பாலிக்கிறார். கடந்த 2014 ம் வருடம் இந்த கோயிலின் கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று நடக்கின்றது.

https://www.youtube.com/live/IyUO_9hORfo?si=OIYwLnV–tqmyN8P
![]()
Behind News Acham Thavir Nenjam Nimir