கரூர் தாந்தோன்றிமலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கடரமன சுவாமி ஆலய கும்பாபிஷேக விழாவிற்கு வருகை தரும் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்
Thursday , June 11 2026
Breaking News
Home / ஆன்மீகம்

ஆன்மீகம்

ஆன்மீகம்

கரூர் தாந்தோன்றிமலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கடரமன சுவாமி ஆலய கும்பாபிஷேக விழா

தென் திருப்பதி என்று அனைவராலும் அழைக்கப்படும் கரூர் தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமணசுவாமி கோயில் இப்பகுதி மட்டுமில்லாமல், மாவட்ட அளவிலும் சரி, திண்டுக்கல், நாமக்கல் மாவட்ட அளவிலும் சின்ன திருப்பதி என்று தான் அழைக்கப்பட்டு வருகின்றது. கரூரில் இருந்து 4 கி.மீ தொலைவில் தெற்கே அமைந்துள்ள இந்த கோயில் மிகவும் பழமை வாய்ந்தது ஆகும், மேலும் பழங்காலத்தில் பல்லவர் காலப் பழமையான திருமால் தலமாகும். குன்றின் மீதுள்ள இக்கோயிலில் பெருமாள் கையில் …

Read More »

ஒரு கிலோ உப்பு ரூ 26 ஆயிரத்து ஒரு ரூபாய் விலை போன ஏலம் கரூரில் சுவாரஸ்ய ஏலம்

கரூரில் நடைபெற்ற பிள்ளையார் நோன்பு 39-ஆம் ஆண்டு விழாவில் 1 கிலோ உப்பு 26 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போன ருசிகர நிகழ்வு நடைபெற்றது. கரூரில், நாட்டுக்கோட்டை நகரத்தார் சமுதாய மக்களின் உலகளாவிய சமுதாய நோன்பு விழாவான பிள்ளையார் நோன்பு விழா 39-ம் ஆண்டாக, கரூரில் உள்ள ஆர்த்தி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நகரத்தார் சங்க  தலைவர்  செந்தில்நாதன் தலைமையில், பொருளாளர் குமரப்பன் முன்னிலையில் நடைபெற்றது. செயலாளர் மேலை பழநியப்பன் நோன்பின் …

Read More »

கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில்பிரதோஷத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மாத தேய்பிறை இந்த வருடத்தின் கடைசி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கரூர் மாநகராட்சி மையப்பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் இன்று வருடத்தின் கடைசி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி எம்பெருமானுக்கு சிறப்பு தீபாராதனை மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது மார்கழி மாத தேய்பிறை …

Read More »