கரூர் தாந்தோன்றிமலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கடரமன சுவாமி ஆலய கும்பாபிஷேக விழாவிற்கு வருகை தரும் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்
Saturday , February 28 2026
Breaking News
Home / தமிழகம் / காவல் ஆய்வாளர் திடீர் மரணம்?

காவல் ஆய்வாளர் திடீர் மரணம்?

பெரம்பலூர் விவேகானந்தா நகரில் உள்ள குற்ற புலனாய்வுத்துறை தனிப்பிரிவு அலுவலகத்தில் பணிபுரிந்துவந்த (SB CID) இன்ஸ்பெக்டர் ஜெகதீசன்(55) அலுவலகத்திலேயே மாரடைப்பு காரணமாக
இறந்துவிட்டார்.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள கொளப்பாடி கிராமத்தைச் சேர்ந்த இவர் கடந்த 8 ஆண்டுகளாக பெரம்பலூரில் பணிபுரிந்து வந்துள்ளார்.

About Admin

Check Also

ஒரு கிலோ உப்பு ரூ 26 ஆயிரத்து ஒரு ரூபாய் விலை போன ஏலம் கரூரில் சுவாரஸ்ய ஏலம்

கரூரில் நடைபெற்ற பிள்ளையார் நோன்பு 39-ஆம் ஆண்டு விழாவில் 1 கிலோ உப்பு 26 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போன …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *