கரூர் தாந்தோன்றிமலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கடரமன சுவாமி ஆலய கும்பாபிஷேக விழாவிற்கு வருகை தரும் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்
Saturday , February 28 2026
Breaking News
Home / தமிழகம் / கரூரில் வ உ சி அவர்களின் 89 வது நினைவு தினத்தையொட்டி தமிழக நீதிக்கட்சி சார்பில் புகழாஞ்சலி

கரூரில் வ உ சி அவர்களின் 89 வது நினைவு தினத்தையொட்டி தமிழக நீதிக்கட்சி சார்பில் புகழாஞ்சலி

கரூர் அடுத்த தாந்தோன்றிமலை பகுதியில் யூனியன் அலுவலகம் அருகே அமைந்துள்ள செக்கிழுத்த செம்மல் ஐயா வ உ சிதம்பரனார் அவர்களின் திரு உருவச்சிலைக்கு, இன்று 89 வது நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவச்சிலைக்கு தமிழக நீதிக்கட்சியின் சார்பில், அக்கட்சியின் தலைவர் ஜெகன் தலைமையில், மாநிலப்பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பாஸ்கரன் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுதந்திர போராட்ட தியாகி வ உ சி அவர்களுக்கு புகழாஞ்சலி செலுத்தினர்.

 

About Admin

Check Also

ஒரு கிலோ உப்பு ரூ 26 ஆயிரத்து ஒரு ரூபாய் விலை போன ஏலம் கரூரில் சுவாரஸ்ய ஏலம்

கரூரில் நடைபெற்ற பிள்ளையார் நோன்பு 39-ஆம் ஆண்டு விழாவில் 1 கிலோ உப்பு 26 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போன …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *