வாய்ஜாலத்திலே மோடி அரசு பொழுதை போக்குகிறது, ஏழைகளுக்கு வேலை கொடுக்காமல் ஒப்பந்தகாரர்களுக்கு வேலை கொடுப்பதற்காகவே மோடி அரசு செயல்படுகிறது- விருதுநகரில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் பேட்டி விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் விருதுநகர் ரயில் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பாக விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக முன்னதாக காந்தி சிலைக்கு எம்.பி உள்ளிட்ட மாவட்ட …
Read More »கரூரில் பாமக கொண்டாட்டம் ! அதிமுக – பாமக கூட்டணி முடிவு பாமகவினர் உற்சாகம் !!
அதிமுக பாமக கூட்டணி உறுதி ! கரூரில் பாமக உற்சாக கொண்டாட்டம் ! வெடிவைத்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம் ! இந்த தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் என்றும் கரூர் மாவட்ட பாமக செயலாளர் கொங்கு பிரேம்நாத் பேட்டி | சென்னை பசுமைவழிச் சாலையில் அமைந்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று காலை நேரில் சென்று சந்திப்பு நடத்தினார். இந்த …
Read More »அதிமுக – பாஜக கூட்டணிக்கு சம்மட்டி அடி தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாட்டில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு
அதிமுக – பாஜக கூட்டணிக்கு சம்மட்டி அடி தருபவர் தான் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று திருப்பூரில் நடைபெற்ற ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாட்டில் கனிமொழி கருணாநிதி எம்.பி அதிரடியாக பேசியுள்ளார் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள காரணப்பேட்டையில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்கிற பெயரில் திமுக மகளிரணியின் மேற்கு மண்டல மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 1.5 லட்சம் மகளிரணியினர் பங்கேற்றுள்ளனர். இம்மாநாட்டிற்கு தலைமையேற்று …
Read More »திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி கண்ணோட்டம்! இந்த முறை திராவிடக் கட்சிகள் நேரடியாக போட்டியிடுமா ?
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி கண்ணோட்டம்! இந்த முறை திராவிடக் கட்சிகள் நேரடியாக போட்டியிடுமா ? இது குறித்த சிறப்பு செய்தி தொகுப்பு இதோ !! மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள துாணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்ததற்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்ற …
Read More »தமிழக தேர்தல் 2026 ! கரூர் மாவட்ட அதிமுக சுறு சுறு ! விறு விறு !! அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி
வர இருக்கும் தமிழக பொதுத்தேர்தல் இன்னும் ஒரிரு மாதங்களில் வர இருப்பதையொட்டி, தமிழக அளவில் ஆங்காங்கே அரசியல் கட்சியினர் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக கட்சி சார்பில் தற்போது விருப்ப மனுக்கள் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் கரூர் மாவட்ட அளவில், கரூர், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, குளித்தலை ஆகிய 4 தொகுதிகளுக்கும் சுமார் 150 க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் பெற்ற நிலையில், அதிமுக தலைமைக்கழகமும், தொண்டர்களும் …
Read More »
Behind News Acham Thavir Nenjam Nimir