இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் கரூர் மாவட்டம் புலியூர், அரவக்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இரவு நேரத்தில் நான்கு, ஐந்து நபர்கள் டவுசர் மற்றும் ஜட்டி மட்டும் போட்டு கொண்டு, மேல் ஆடை ,கீழ் ஆடை போடாமல் முகத்தை மங்கிகுல்லா போட்டு மறைத்து கொண்டும், கையில் கட்டை மற்றும் கத்திகளை வைத்து கொண்டு வீட்டின் உள்ளே ஆட்கள் இருக்கும் போதே உள்தாழ்பால் போடத வீடு களில் …
Read More »காவல் ஆய்வாளர் திடீர் மரணம்?
பெரம்பலூர் விவேகானந்தா நகரில் உள்ள குற்ற புலனாய்வுத்துறை தனிப்பிரிவு அலுவலகத்தில் பணிபுரிந்துவந்த (SB CID) இன்ஸ்பெக்டர் ஜெகதீசன்(55) அலுவலகத்திலேயே மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள கொளப்பாடி கிராமத்தைச் சேர்ந்த இவர் கடந்த 8 ஆண்டுகளாக பெரம்பலூரில் பணிபுரிந்து வந்துள்ளார். Share on: WhatsApp
Read More »கரூரில் வ உ சி அவர்களின் 89 வது நினைவு தினத்தையொட்டி தமிழக நீதிக்கட்சி சார்பில் புகழாஞ்சலி
கரூர் அடுத்த தாந்தோன்றிமலை பகுதியில் யூனியன் அலுவலகம் அருகே அமைந்துள்ள செக்கிழுத்த செம்மல் ஐயா வ உ சிதம்பரனார் அவர்களின் திரு உருவச்சிலைக்கு, இன்று 89 வது நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவச்சிலைக்கு தமிழக நீதிக்கட்சியின் சார்பில், அக்கட்சியின் தலைவர் ஜெகன் தலைமையில், மாநிலப்பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பாஸ்கரன் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுதந்திர போராட்ட தியாகி வ உ சி அவர்களுக்கு புகழாஞ்சலி செலுத்தினர். …
Read More »திண்டுக்கல்லில் பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது – பைக் பறிமுதல்
திண்டுக்கல், ரவுண்ட் ரோடு பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது பைக்கை மர்ம நபர் திருடி சென்றது தொடர்பாக நகர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து நகர் DSP.கார்த்திக் உத்தரவின் பேரில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் (பொறுப்பு) தலைமையில் சார்பு ஆய்வாளர் நாராயணன் நகர் குற்றத்தடுப்பு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் காவலர்கள் ராதா, முகமதுஅலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் …
Read More »இந்தியாவில் செயல்படக்கூடிய கூட்டுறவு துறைகளிலேயே தமிழகத்தில் செயல்படும் கூட்டுறவுத்துறை தான் வளர்ந்து வரக்கூடிய தொழில் நுட்பத்தையும் உள்வாங்கி தேவையான வளர்ச்சியை பெற்று அடுத்தகட்டத்திற்கு சென்று முதலிடத்தை எட்டியுள்ளது-விருதுநகரில் நடைபெற்ற 72 வது அனைத்திய கூட்டுறவு வாரவிழாவில் மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு
விருதுநகரில் 72 வது அனைத்திய கூட்டுறவு வாரவிழா மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் நடைபெற்றது.இவ்விழாவை மாநில வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் மற்றும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து கூட்டுறவு வார விழா உறுதிமொழியை ஏற்றனர்.பின்னர் புதியவகை சிறுதானிய உணவுப் பொருட்களை அமைச்சர்கள் அறிமுகம் செய்தனர்.பின்னர் பல்வேறு சிறுவணிக கடன்,மத்தியகால கடன்,மகளிர் சுய உதவிக்கடன் என 21 திட்டங்கள் மூலம் 2 ஆயிரத்து 379 பயனாளிகளுக்கு …
Read More »விருதுநகரில் எஸ். ஐ. ஆர் .ஐ திருத்தத்தில் உள்ள குளறுபடிகளை கண்டித்தும் எஸ் ஐ ஆர் திருத்த பணிகளில் திமுக கட்சியினர் தலையிட இருப்பதை அரசு சரிசெய்ய வேண்டும் என வலியுறுத்தி த.வெ.க சார்பில் ஆர்ப்பாட்டம் – 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு….
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தலைவர் தளபதி விஜய் ஆணைக்கினங்க தமிழக முழுவதும் தேர்தல் ஆணையம் கொண்டுவந்துள்ள எஸ். ஐ. ஆர் என்ற வாக்காளர்களின் சீர்திருத்தப்ணியில் உள்ள குளறுபடிகளைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதனை முன்னிட்டு இன்று விருதுநகர் தேசபந்து மைதானம் முன்பு தமிழக வெற்றி கழகம் சார்பில் விருதுநகர் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ். பி. …
Read More »
Behind News Acham Thavir Nenjam Nimir