கரூர் BIRLA OPENMINDS INTERNATIONAL SCHOOL ல் சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான ‘ஸ்கோர் மோர்’ என்னும் நிகழ்ச்சி 28.12.2025 மற்றும் 04.01.2026 ஆகிய தேதிகளில் காலை 9.30 மணிமுதல் மாலை 4.30 மணி வரை நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பத்தாம் வகுப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம் என்று விளக்கும் வகையிலும் பத்தாம் வகுப்பில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் உயர் மதிப்பெண் பெறுவது எவ்வாறு என்பது குறித்த …
Read More »விருதுநகரில் நடேசர் நாட்டியாலயாவின் 21 ம் ஆண்டு துவக்க விழா
விருதுநகர் நடேசர் நாட்டியாலயாவின் 21 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, பாட்டுக்கொரு புலவன் பாரதிக்கு மரியாதை செலுத்தும் வகையில் இசை பயின்ற மாணவர்கள் பாட்டிசைக்க, பரதம் பயின்ற 147 மாணவிகள் 33 நிமிடங்கள் இடைவிடாது பரதம் புரிய உலக சாதனை நிகழ்வினை நிகழ்த்தினர். இந்நிகழ்வானது 25.12.2025 அன்று VMGRR. ஸ்ரீ சாரதா சக்தி மெட்ரிகுலேசன் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு அம்பாள்.ரா.முத்துமணி, சேர்மன் அம்பாள் குழுமம் அவர்கள் தலைமை தாங்க, …
Read More »
Behind News Acham Thavir Nenjam Nimir